என் தந்தை எழுதிய உயிலில் உள்ள பிரச்சனை
Dhinakaran
(Querist) 19 August 2014
This query is : Resolved
அன்பார்ந்த அய்யா..
எனது பெயர் தினகரன், என் வயது 45, என் தம்பி பெயர் கோவிந், வயது 34..
என் தம்பி கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு மோட்டார் பைக் விபத்தில் சிக்கி அவன் முதுகு தண்டுவதத்தில் முறிவு ஏற்பட்டது, அதன் விளைவாக அவன் மார்புக்கு கீழே செயழிலந்தான்..
கடந்த வருடம் என் தந்த அவர் பெயரில் உள்ள சொத்துக்களில் ஒரு வீட்டை என் தம்பி பெயரில் எழுதி, அவனுக்கு பிறகு அந்த வீடு என் மகனுக்கு என்று உயில் எழுதினார்..
அந்த உயில்லில் இருப்பது என்னவென்றாள்
"மேலே குறிப்பிட்ட வீடு என் காலத்திற்கு பிறகு எனது இரண்டாவது மகன் கோவிந்து தன் வசம் அடைந்து சர்வ சுதந்திர பாத்தியுமாய், தானாதி வினியோக விற்கிரையங்களுக்கு யோக்கியமாயும் ஆண்டு அனுபவித்து, அவன் காலத்திற்கு பிறகு என் மூத்த மகன் தினகரனின் மகன் குமாரசாமிக்கு சர்வ சுதந்திர பாத்தியுமாய் தானாதி வினியோக விற்கிரையங்களுக்கு யோக்கியமாயும் ஆண்டு அனுபவித்து"
என்று உள்ளது..
கடந்த மாதம் என் தந்தை காலமாகிவிட்டார்..
என் தம்பியின் பெயரில் உயில் எழுதப்பட்டிருக்கும் அந்த வீட்டை என் தம்பி விற்க வேண்டும் என்கிறான்.
1). அவனை அந்த வீட்டினை விற்கவிடாமல் தடுக்க எனக்கோ இல்லை என் மகனுக்கோ உரிமை உள்ளதா?
2). அவன் விற்றால் அதில் ஒரு கனிசமான பங்கு கேட்க என் மகனுக்கு உரிமை உள்ளதா?
3)அந்த வீட்டில் என் மகனுக்கு எந்த அளவுக்கு உரிமைகள் உள்ளது?
ajay sethi
(Expert) 19 August 2014
which language is this ? post in english only
Rajendra K Goyal
(Expert) 19 August 2014
Could not understand the query as language not understood.
Anirudh
(Expert) 19 August 2014
"மேலே குறிப்பிட்ட வீடு என் காலத்திற்கு பிறகு எனது இரண்டாவது மகன் கோவிந்து தன் வசம் அடைந்து சர்வ சுதந்திர பாத்தியுமாய், தானாதி வினியோக விற்கிரையங்களுக்கு யோக்கியமாயும்"
Therefore your brother can sell the property during his life time. Only if the property remains after his life time, then and then alone, it will go to your son. Otherwise not.
At least you are a proprietor and doing business. Why don't you have some heart for your own brother who is already suffering and he wants the money (by sale of property) for his own treatment (this was revealed in earlier post probably by him).
# For the benefit of other Experts in LCI. This post is written in Tamil Language. In fact I remember to have answered similar post earlier.
Advocate. Arunagiri
(Expert) 19 August 2014
1. You or your son does not have any right to prevent your brother to sell the property. As per the Will your brother is having all such power to sell it.
2. No such rights.
3. As long as your brother survives your son is not having any right over the property.