Upgrad
LCI Learning

Share on Facebook

Share on Twitter

Share on LinkedIn

Share on Email

Share More

sankar Krishnamoorthy (Owner)     16 February 2022

Probation of a unregistered will-kindly clarify

ஓர் உயிலின் புகைப்பட நகலை நீதிமன்றத்தில் சான்றாவணமாக தாக்கல் செய்ய முடியாது. இந்திய வாரிசுரிமை சட்டம் பிரிவு 213ன் படி பாகப்பிரிவினை வழக்கில் உயில் மெய்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு மெய்பிக்கப்படாத நிலையில் அசல் உயிலாக இருந்தாலும் கூட அதனை சான்றாவணமாக தாக்கல் செய்ய இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRP. NO - 4160/2015, DT - 16.2.2016, Gowrilingam Vs Nesamani (2016-3-CTC-400),(2016-2-LW-327)


Learning

 0 Replies


Leave a reply

Your are not logged in . Please login to post replies

Click here to Login / Register